மட்டன் வடை

எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைமாவு மற்றும் அனைத்து மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதனை வடைபோல் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

× RELATED ஓரியோ கப் கேக்