பீட்ரூட் குழம்பு

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.