விரால் மீன் குழம்பு

எப்படிச் செய்வது?

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை வைத்து சூடேற்றவும், வெந்தயம், சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறிய பின் தக்காளி சேர்க்கவும். வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசல் சேர்க்கவும். பின் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். சிறிது கொதித்தவுடன் கொத்தமல்லித் தூவி இறக்கவும்.

× RELATED காசிமேடு மீன் குழம்பு