மட்டன் மஞ்சூரியன்

எப்படிச் செய்வது :

முதலில் வறுக்க வேண்டியதை நன்றாக கலந்து வறுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு, இடிச்சபூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசாலாவாக ஆக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் வறுத்தவற்றை சேர்க்கவும். இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

× RELATED சிக்கன் ஒயிட் பிரியாணி