சாக்லெட் சாண்ட்விச்

எப்படிச் செய்வது :

சாக்லெட்டை உருக்கி அதனுடன் உதிர்த்த கேக், வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இரண்டு பிஸ்கெட்டுகளை எடுத்து சிறிது சாக்லெட் சிரப் தடவி நடுவில் இந்த கலவையை வைத்து மெதுவாக அழுத்தி சர்க்கரையில் உருட்டி பரிமாறவும்.

× RELATED மதுர் வடை