தேங்காய் பிஷ் ப்ரை

எப்படி செய்வது

முதலில் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை மிளகு பொடி, பூண்டு பொடி, சோளமாவை சேர்க்கவும். இவற்றை மீனுடன் சேர்த்து 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும். பின்பு ஊற வைத்த மீனை தேங்காய்பூவில் போட்டு பிரட்டவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரிக்கவும். மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

× RELATED வெண்டைக்காய் குழம்பு