தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

காட்டன் ஸ்பெஷல்

செட்டிநாடு காட்டன் கவரிங் அல்லது சிம்பிள் தங்க நகைகளுடன் மேட்ச் செய்தால் ஹோம்லி லுக் கொடுக்கும். அதே புடவைக்கு மேட்சிங்காக  ஆக்ஸிடைஸ்ட் சில்வர் நகைகள்,  நூல் நகைகள் அணிந்தால் ஆன்டிக் போல்ட் லுக் கொடுக்கும். காட்டன் புடவைகளைப் பொறுத்தவரை நம்  ஆக்ஸசரிஸ்கள்தான் அதன் ஸ்டைலையே மாற்றி நம்மை வித்தியாசமா எடுத்துக் காட்டும். கருப்பு நிற செட்டிநாடு காட்டன் இதனுடன் கலம்காரி  பிளவுஸ் மற்றும் நூல் நகைகள் அணியலாம்.

கருப்பு நிற காட்டன் புடவை

புராடெக்ட் கோட்: UNMP29741

www.unnatisilks.com

விலை: ரூ. 2199

கருப்பு நிற நூல் ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ் செட்

புராடெக்ட் கோட்: B0745YY8KZ

www.amazon.in

விலை: ரூ.987

ஆக்ஸிடைஸ்ட் வளையல்

புராடெக்ட் கோட்: 7079153

www.jabong.com

விலை: ரூ.735

கருப்பு நிற சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: Catwalk Women BLACK Flats

www.flipkart.com

விலை: ரூ.1580

கருப்பு நிற எம்பிராய்டரி பர்ஸ்

புராடெக்ட் கோட்: B07D5C33TQ

www.amazon.in

விலை: ரூ.229

மங்களகிரி காட்டன் புடவை

பெரிய பார்டர், ப்ளைன் காட்டன் புடவை, முந்தியில் வரிவரியான கோடுகள். இதுதான் மங்களகிரி காட்டன். பளிச் நிறத்தில் தென் தமிழக பெண்களின்  ஸ்பெஷல். கைத்தறி வகைகளாக மங்களகிரி புடவைகள் வீட்டில் விசேஷம், கோவிலுக்கு அணியலாம். கிராண்ட் பிளவுஸ்கள் அணிகையில் பெரிய  நிகழ்ச்சிகளிலேயே கிராண்டான  அதே சமயம் கொஞ்சம் வேலைக்குச் செல்லும் உயரதிகாரி தோரணையும் கிடைக்கும். வெயிலுக்கு ஏத்த  மென்மையான வகைகள். டெரகோட்டா நகைகள் அணிந்தால் கிராண்டாகவும்,பட்டு நூல் நகைகள் அணிந்தால் பாந்தமான லுக் கொடுக்கும்.

ஆரஞ்சு நிற மங்களகிரி காட்டன் புடவை

புராடெக்ட் கோட்: 460171350001

www.ajio.com

விலை: ரூ.1200

ஆரஞ்சு நிற டெரகோட்டா

நெக்லெஸ் செட்

புராடெக்ட் கோட்: B07BLT54MM

www.amazon.in

விலை: ரூ.299

ஆரஞ்சு நிற பட்டுநூல் வளையல்கள்

புராடெக்ட் கோட்:  B07CWG48YF

www.amazon.in

விலை: ரூ.679

பெண்களுக்கான லெதர் ஃபிளாட் காலணி

புராடெக்ட் கோட்: Catwalk Flip Flops

www.flipkart.com

விலை: ரூ.1364

லெதர் ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: 14177748

www.limeroad.com

விலை: ரூ.1687

ஷாலினி நியூட்டன்

Related Stories: