×

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!

சென்னை: தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


Tags : Pajaka Alliance , Temujin withdraws from AIADMK-BJP alliance
× RELATED அதிமுக - பாஜக கூட்டணிக்கட்சி...