×

வரும் 12-ம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: டிடிவி அறிவிப்பு

சென்னை: வரும் 12-ம் தேதி அமமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படடும் என கூறினார்.


Tags : TTV , Coming 12th, Aam Aadmi Party, Election Report, DTV
× RELATED ஆட்சியின் ஊழல்களை மக்களிடம்...