×

ஈரோட்டில் முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.200 அபராதம்.: மாவட்ட ஆட்சியர்

ஈரோடு: இன்று முதல் முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக உள்பட பல மாநிலங்களில் கொரோனா பரவுவது மீண்டும் அதிஅக்ரித்த்து வருவதால் ஈரோட்டில் கட்டுப்பாடு தீவிரம் படுத்தப்பட்டுள்ளது.


Tags : Erode , Rs 200 fine for not wearing helmet in Erode: District Collector
× RELATED பொன்னமராவதியில் மாஸ்க் அணியாமல்...