×

சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை: மன்சூர் அலிகான் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை என தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் தமிழ் தேசிய புலிகள் கட்சியை பதிவு செய்ய முடியாததால் போட்டியிட முடியவில்லை எனவும் கூறினார்.


Tags : Tamil National Tigers Party ,Mansur Alikhan , Tamil National Tigers do not contest assembly elections: Mansoor Ali Khan
× RELATED நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் சேப்பாக்கத்தில் போட்டி