×

அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் மலர்விழி பேச்சு

கரூர்: நாம் கடைக்கு சென்று காய் வாங்கும் போது, கத்திரிகாய் நல்லதா? முத்துனதா? என பார்த்து வாங்குகிறோம். அதே போல, அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


Tags : Are the people who rule the country for the next 5 years good? Bad guys? Want to see and vote as: Collector floral speech
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!