×

அதிமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு?

சென்னை: அதிமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்பதாக மாவட்ட செயலாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்ட தேமுதிக தற்போது சொற்ப தொகுதிகளை ஏற்க முன்வந்துள்ளது.Tags : Temujin's decision to accept AIADMK constituencies?
× RELATED தமிழகத்தில் 10-ம் வகுப்பு...