தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்த வாக்கு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>