×

சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். 25 இடங்களாவது ஒதுக்கக் கோரிய நிலையில் 13-ஐ ஒதுக்க அதிமுக முன்வந்தது. குறைந்த தொகுதிகளை ஏற்க தேமுதிக தயக்கம் காட்டி வந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : Depreuka District Secretaries ,Chennai , Temujin District Secretaries' emergency consultation meeting begins in Chennai
× RELATED சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழப்பு