×

இன்று மீண்டும் இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33,464-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33,464க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,183க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.70.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான்.

தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர். ஆனால் இரன்டு நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறை்நது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

Tags : On the downside, the price of gold is Rs 80 less per razor
× RELATED சென்னை விமான நிலையத்தில் கடத்தி...