பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.27 லட்சம் கோடி அளவுக்கு ரிசர்வ் வங்கி திட்டங்களை அறிவித்துள்ளது.: மத்திய அரசு

டெல்லி: பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.27 லட்சம் கோடி அளவுக்கு ரிசர்வ் வங்கி திட்டங்களை அறிவித்துள்ளது என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: