×

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே அசங்கான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 12 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Maharashtra , Fire at a plastics factory in Maharashtra
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...