×

நண்பகல் 12 மணிக்கு பாமக அவசர நிர்வாகக்குழு கூட்டம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்பு உள்ளது.


Tags : Bamaga ,Emergency Management Committee , Bamaga Emergency Management Committee meeting at 12 noon
× RELATED மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும்...