சட்டமன்ற தேர்தலை ஒட்டி சென்னை பாரிமுனையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலை ஒட்டி சென்னை பாரிமுனையில் காவல்துறை, துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். பூக்கடை காவல் நிலையம் அருகே நடைபெற்ற கொடி அணிவகுப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>