தமிழகம் நாகை அருகே 7 தலித் குடும்பங்கள் வெளியே செல்ல முடியாத வகையில் வேலி போட்டு அடைப்பு Mar 09, 2021 Nagam நாகை: நாகை மாவட்டம் கீழையூர் அருகே 7 தலித் குடும்பங்கள் வெளியே செல்ல முடியாத வகையில் வேலியால் அடைக்கப்பட்டுள்ளனர். வேலியால் பாதை அடைக்கப்பட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் I.N.D.I.A. கூட்டணி ஆர்வம் காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!!
கோவை மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை: ஆர்.எஸ்.பாரதி
உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!