×

பஞ்சாப்பின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சண்டிகர்: பஞ்சாப்பின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைராவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பண மோசடி மற்றும் போலி பாஸ்போர்ட் மோசடி வழக்குகள் தொடர்பாக எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் 5 இடங்களிலும், சண்டிகரில் ஒரு இடத்திலும், டெல்லியில் 2 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.


Tags : Aam Aadmi Party MLA ,Punjab , Enforcement check on premises owned by Aam Aadmi Party MLA of Punjab
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்