போட்டியிடும் 3 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுகவுடன் ஐயூஎம்எல் பேச்சுவார்த்தை

சென்னை: தாங்கள் போட்டியிடும் 3 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுகவுடன் ஐயூஎம்எல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் காதர் மொய்தீன், அபூபக்கர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories:

>