தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து திமுகவுடன் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து திமுகவுடன் இன்று காலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசிக்கிறார். மேலும் காங்கிரஸ் உடனான ஆலோசனை முடிந்த பின் விசிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>