சென்னையில் பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது

சென்னை: சென்னை சிட்லபாக்கம் பெட்ரோல் பங்கில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பிரபாகரன் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் மொத்தம் ரூ.23,500 மதிப்புள்ள ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>