முதல்வர் அவர்களே நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?.. அற்புதம் அம்மாள் கேள்வி

சென்னை: முதல்வர் அவர்களே நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? என அற்புதம் அம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். 30 மாதங்களுக்கு முன் இதேநாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைகூடி விடுதலை தீர்மானம் நிறைவேற்றியதாக தமிழகஅரசு அறிவித்தது. கடந்த ஜனவரி 25ம் தேதி அந்த தீர்மானம் செல்லாது என்றார் ஆளுநர். கொள்கை முடிவு எனசொல்லும் முதல்வர் அவர்களே இது குறித்து எடுத்த சட்டநடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>