×

புதுச்சேரி தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று 11 மணிக்கு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ரங்கசாமி அறிவிக்க உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி - 16, பாஜக -9, அதிமுக-4, பாமக ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.


Tags : Novachcheri ,N. R. ,Congress , Puducherry Election: The constituency distribution for the parties in the NR Congress alliance will be announced today at 11 am
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...