×

மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.28 அடியிலிருந்து 102.17 அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 102.17 அடியாகவும், நீர் இருப்பு 67.68 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 1,500கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur dam water level is low
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி