அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ‘ரோபோ’ தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு

டெல்லி: அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ‘ரோபோ’ தேர்தல் சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார்.

Related Stories: