×

டெல்லி எல்லையில் 104-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: டெல்லி எல்லையில் 104-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 104 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

Tags : Delhi , Farmers protest continues for 104th day on Delhi border
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...