×

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

Tags : Tamil Nadu ,Life Party ,DMK ,Assembly , Assembly elections, DMK alliance, Tamil Nadu right to life, a constituency
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...