×

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை: துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல துறைகளில் அஜித் சாதித்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற 46வது மாநில துப்பாக்கிசூடுதல் போட்டியில் நடிகர் அஜித் தங்கம் வென்றதில் மகிழ்ச்சி என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

Tags : Deputy Chief Minister ,O. Panneerselvam ,Ajith Kumar , Ajith
× RELATED அரசு பேருந்துகள் மின்மயமாக்கப்படும்: துணைமுதல்வர் அஷ்வத் நாராயண் தகவல்