முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை ஏற்பதாகவும் பாஜக உறுதி அளித்துள்ளதாக தகவல்

புதுவை: முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை ஏற்பதாகவும் பாஜக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்திருந்த நிலையில் ரங்கசாமியிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. என்.ஆர்.காங். கேட்ட 17 தொகுதிகளை ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: