புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ரங்கசாமி அவசர ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ரங்கசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆலோசனையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: