தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி பேச்சுவார்த்தை

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் த.வா.க தலைவர் வேல்முருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: