நாட்டின் கண்களான அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன் என கூறினார்.

Related Stories:

>