சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாயாக - மனைவியாக - சகோதரியாக - மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; #WomensDay வாழ்த்துகள். திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு எனவும் கூறினார்.

Related Stories:

>