பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக வருகை ரத்து

டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வேலூர் மற்றும் தஞ்சாவூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூரில் நாளையும், தஞ்சையில் நாளை மறுநாளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவிருந்தார்.

Related Stories: