'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்'- ஓபிஎஸ்

சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம். தங்களின் ஈடு இணையற்ற உழைப்பால், அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றும், இப்பூமிப்பந்தை இயக்கும் அச்சாணியாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>