சென்னைதிருவள்ளூர் அருகே மின்சார ரயிலில் இருந்து குதித்து இரு மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் இருந்து குதித்து தாய், 13 மற்றும் 7 வயதே ஆன இரு மகள்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>