ஜெனக்ஸ் லாஜிஸ்டிக்ஸில் முகவர்களை நியமிக்க விண்ணப்பம் வரவேற்பு

சென்னை, மதுரை, கோவை, டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபத் ஆகிய நகரங்களில் சொந்த அலுவலகங்களுடன் Janex Logistics நிறுவனமானது கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு சிறப்பான கூரியர் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 12000க்கும் மேற்பட்ட அஞ்சல் எண்களுக்கும், உலகம் முழுவதும் சுமார் 190 - க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தனது சேவையை வழங்கிவருகிறது. கொரோனா பாதிப்பினால் பலரும் வேலைவாய்ப்புக்களை இழந்திருக்கும் இந்த நெருக்கடியான காலத்தில் சுயதொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்காக, குறைந்த முதலீட்டில் மாதம் 50,000க்கும் மேல் வருமானம் தரும் Janex Logistics Franchisee சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் புதிய முகவர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Janex Logistics  நிறுவனத்துடன் Super Franchisee / Franchisee  - ஆக இணைந்து பயன் பெறலாம்.

Related Stories:

>