தமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் நேற்று 54,841 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 8,55,121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 521 பேர் குணமடைந்து உள்ளனர். ஒட்டுமொத்த அளவில் 8,38,606 பேர் குணமடைந்துள்ளனர். 3,997 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று ஒருவர் மட்டுமே மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>