திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிரவுசர்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள 510 டிரவுசர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்ற துணியை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>