×

வேலூர் மாவட்டம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியாத்தம் அடுத்த கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கடந்த 16ம் தேதி மாயமானார்.

Tags : Vellore , Vellore, student, soldier, arrested
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...