வாழை இலை பாறை மீன் மசாலா

எப்படிச் செய்வது?

மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு,  உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும். வாழையில் வதக்கிய மசாலா வைத்து அதன் மீது பொரித்த மீன் வைத்து  வாழை இலையை மடித்து சூடான தோசைக்கல்லில் 5 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

× RELATED மட்டன் குடல் வறுவல்