×

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பேரணி

கொல்கத்தா: சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பேரணி நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி, பதாகைகளுடன் சிலிகுரியில் ஏராளமான பெண்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Mamta Banerji , Cylinder Price, Central Government, Mamata Banerjee, Rally
× RELATED மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை..!