மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு: அக்கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தகவல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இடையேயான தொகுதி உடன்பாடு நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தகவல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்ய கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை இன்று மாலை வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: