அமமுக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக சார்பில் போட்டியிட கடைசி நாளான இன்று விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது.

Related Stories:

>