மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை

சென்னை: மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உருவப்படத்திற்கு தமிழக தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் இல்லத்தில் அன்பழகன் உருவப்படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

Related Stories:

>