குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரித்து வருகிறார். நாகர்கோவிலுக்கு தேர்தல் பரப்புரை நிகழ்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சேர்ந்துள்ளார்.

Related Stories:

>